எத்தனையோ திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதை செயல்படுத்தாமல் விவசாயி களை அழிப்பதைக் குறிக்கோளா கக் கொண்டுள்ள முதல்வரின் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்து விவசாயிகள், உயிரே போனாலும் இந்த எட்டு வழிச் சாலைத் திட் டத்திற்கு நிலம் வழங்க மாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்ட னர்.